சீன அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை உத்தியோகபூர்வ விழா.
சீன அரசாங்கத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடை உத்தியோகபூர்வ விழா ஜனவரி 13 ஆம் திகதி கொழும்பு துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் சீன தூதுவர் சீன குய் ஸிங்ஹோங் சீருடைகளை சிம்பீலாக என்னிடம் வழங்கியுள்ளார். சுமார் 4,418,404 மாணவர்கள் இவ்வருடம் பாடசாலை சீருடை பெறுவதாக கூறி, அந்த துணிகளை 2026.01.19 முதல் கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள்..
சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 2026ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் ஜனவரி 13ம் திகதி கொழும்பு துறைமுக வளாகத்தில் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதுவர் திரு. கி ஜேன்ஹோங் அவர்கள் பிரதமரும் கல்வி அமைச்சருமாகிய ஹரினி அமரசூரிய அவர்களிடம் கையளித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 4,418,404 மாணவர்கள் பாடசாலை சீருடை பெறுவார்கள், ஜனவரி 19 முதல் கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






Comments
Post a Comment