குளவி கொட்டியதில் துணுக்காய் கல்வி வலய ஆரம்ப கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் மரணம். 5 மாணவர்கள் சிகிச்சையில்.

 

மாங்குளம் பகுதியில் இன்று (27) பிற்பகல் பாடசாலை மாணவர்கள் பாடசாலை விட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் பழையகொலணிபகுதியில் குளவிகொட்டியது.

இதில் துணுக்காய் கல்விவலயத்தில் பணியாற்றும் ஆரம்பகல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் அன்ரனி ஜோச்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பாடசாலை மாணவர்கள் குளவிக்கொட்டிற்கு இலக்கான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.