ஜனாதிபதி அவர்களின் யாழ் விஜயம் – அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல்.

 

ஜனாதிபதி அவர்களின் யாழ். விஜயம் – அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரல்.

அநுரகுமார திசாநாயக்க அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் விபரங்கள் பின்வருமாறு:


👉தை 15 (ஜனவரி 15, 2026)

மதியம் 2.00

வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்றல்  - பொங்கல் விழா.

மாலை 4.00

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் முன்றல்

பொங்கல் விழா


👉தை 16 (ஜனவரி 16, 2026)

காலை 9.00

மீசாலை ஆரம்ப பாடசாலை

வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு

மதியம் 2.00

கொக்குவில் தொழில்நுட்ப கல்லூரி மைதானம்

முழுநாடுமே_ஒன்றாக

போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வு

பொதுமக்கள் மற்றும் ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வுகளை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.