பொது போக்குவரத்திக்காக திருத்தம் செய்து திறந்து வைக்கப்பட்ட நாயாற்று பாலம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில்  ஏற்பட்ட  வெள்ள அனர்த்தம் காரணமாக நாயாற்று பாலத்தின் இரண்டு பாலங்கள் சேதமடைந்தை தொடர்ந்து 

வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவால் சீர்செய்யப்பட்டு இன்றைய தினம் (07) மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.









Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.