வல்வெட்டித்துறையில் மாபெரும் தலைவர் வாழ்ந்த காணியை அப்படியே விட்டுவிடுங்கள் - முல்லைதிவ்யன்

மண்ணுக்காகத் தனது குடும்பத்தையே விதையாக்கிய மாபெரும் தலைவர் வாழ்ந்த காணியை அப்படியே விட்டு விடுங்கள். 

வரலாற்றை அழிக்க நினைத்தால் வரலாறு திரும்பும் எனத் தமிழர் தேசிய ஏக பிரதிநிதிகள் பேரியக்கத்தின் தலைவரும், இளம் எழுத்தாளருமான ஆ.முல்லைத்திவ்யன் இன்று (10) எச்சரித்துள்ளார்.  

யாழ் வல்வெட்டித் துறையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வாழ்ந்த காணியில் நூலகம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.