Dr அர்சுனா எ.பி க்கு நீதிமன்றத்தால் இடைக்கால தடை.

 Dr அர்சுனா எ.பி க்கு  நீதிமன்றத்தால் இடைக்கால தடை.



யாழ் போதனாவைத்தியசாலையின்  பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனா அவர்களுக்கு யாழ் மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை விதித்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல்  குருபரன் அவர்களும் அர்சுனா எம்பி சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும் ஆய ராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.