மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா - 2026

மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா - 2026

 மட்டக்களப்பு எருவில் அருள்மிகு ஸ்ரீ அரசடிப்பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

 பெப்ரவரி 7 ஆம் திகதி சனிக்கிழமை எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று தொடர்ந்து மறுநாள் (8) மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெறும்.

ஆகவே பக்தர்கள் அனைவரும் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்விலும் மஹா கும்பாபிஷேக பெருவிழாவிலும் கலந்து கொண்டு விநாயகப்பெருமானின் அருளைப்பெறுமாறு கேட்டுக்கொள்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர்.

Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.