அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அவசரகால சட்டத்தை மேலும் நீடிக்க ஆதரவாக 106 வாக்குகள் அளிக்கப்பட்டன. அதேவேளை எதிராக 2 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையிலேயே 104 மேலதிக வாக்குகளினால் அவசரகால சட்டத்தை நீடிக்க அங்கீகாரமளிக்கப்பட்டது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தமிழரசு கட்சி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.


Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.