"உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி"

"உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி" 

சண்டிலிப்பாய் பிரதேசத்திலுள்ள உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தும் பேரேண்ணத்தோடு சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினரால் இன்றைய தினம் [6] விற்பனைக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இக்கண்காட்சியை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்கள் நாடாவினை வெட்டி ஆரம்பித்து வைத்தார்.வடமத்திய மாகாண அமைச்சின் உத்தியோகத்தர்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு விஜயம் மேற்கொள்வதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கண்காட்சியில் பல்வேறுபட்ட உற்பத்தி பொருட்களும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.