இலங்கை பிரதம நீதியரசர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை.
இலங்கை பிரதம நீதியரசர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை.
இலங்கையின் பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன இன்று (2) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகைதந்து நீதிமன்ற செயற்பாடுகள், கட்டட நிலவரங்கள், ஏலத்தில் விற்பனைசெய்த பொருட்கள் மற்றும் வாகனங்கள் என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடலில் வவுனியா மற்றும் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதிகள், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட மேலதிக நீதிபதி, சட்டத்தரனிகள், பொலிஸார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற அலுவலக பதவிநிலை அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.








Comments
Post a Comment