நாகரீகம் தெரியாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவிசாளர்.

 

நாகரீகம் தெரியாத தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவிசாளர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தெல்லிப்பழை பிரதேச சபையின் தவிசாளரின் தொலைபேசி குரல்பதிவு பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெல்லிப்பழை பிரதேச சபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் அவர்ளின் அடிப்படை நாகரீகம் தெரியாது கதைக்கப்பட்ட உரையாடலே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பிரதிநிதிகள் என தம்மை அடையாளப்படுத்துவதுடன் நாகரீகம் தெரியாது செயற்படுகின்றமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒழுக்கமின்மையை அடையாளப்படுத்துகிறது.

தொலைபேசி உரையாடல் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கே.கே.எஸ் மாம்பிராய் பகுதியில் காணப்படும் ஆலயம் ஒன்றின் வழக்கு நடந்துகொண்டிருக்கும் நிலையில் குறித்த கோவிலுக்கு உரிமையானவர்கள் வாயில் கதவினை அமைப்பதாகவும் அது தொடர்பாக பொதுமக்களால் குறித்த தவிசாளருக்கு தெரிவிக்கும்போதே இவ்வாறு நாகரீகமற்று கதைத்துள்ளமை வெளிப்பட்டுள்ளது.

பொறுப்புவாய்ந்த பதவிகளில் செயற்படும் மக்கள் பிரதிநிதிகள் நாகரீகமாக செயற்படவேண்டும் என்பதுடன் இவ்வாறான செயற்பாடுகள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உண்மைமுகத்தை அடையாளப்படுத்துவதாக வெளிப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.