அமைச்சர் விமல் ரத்னாயக்க அவர்களால் முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திற்கு நான்கு இலட்சம் நிதி ஒதுக்கீடு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை தமிழ் வித்தியாலயத்திற்கு நான்கு இலட்சம் நிதி ஒதுக்கீடு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலையத்திற்குட்பட்ட முள்ளியவளை தமிழ் வித்தியால மைதான புனரமைப்பிற்காக  போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமாகிய அமைச்சர் தோழர் விமல் ரத்னாயக்க அவர்கள் தனது 2026 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா நான்கு இலட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

பாடசாலைச் சமூகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய குறித்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் புனரமைப்பு பணிகளுக்கான வேலைகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

மின்சாரம் தாக்கி சிறுவன் பலி - ஒட்டுசுட்டானில் சம்பவம்.

காதலியார் சம்மளங்குள கற்குவாரிக்கு களவிஜயம்.

ஒட்டுசுட்டான் கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியில் மு/ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் முதல் இடம்.